Senthamil.Org

விழிக்குந்

தேவாரம்

விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனுர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.
விழிக்குந் எனத்தொடங்கும் தேவாரம்