Senthamil.Org

விழவி

தேவாரம்

விழவி னோசை ஒலியறாத் தண்பொழில் 
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி 
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக் 
குழக னார்திருப் பாதமே கூறுமே.
விழவி எனத்தொடங்கும் தேவாரம்