Senthamil.Org

விழவாரொலியும்

தேவாரம்

விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள் 
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன் 
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன் 
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.
விழவாரொலியும் எனத்தொடங்கும் தேவாரம்