Senthamil.Org

விழமல்கு

தேவாரம்

விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கும் அங்கையி னீரே
அழன்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே.
விழமல்கு எனத்தொடங்கும் தேவாரம்