Senthamil.Org

விள்ளத்தா

தேவாரம்

விள்ளத்தா னொன்று மாட்டேன் 
விருப்பெனும் வேட்கை யாலே 
வள்ளத்தேன் போல நுன்னை 
வாய்மடுத் துண்டி டாமே 
உள்ளத்தே நிற்றி யேனும் 
உயிர்ப்புளே வருதி யேனுங் 
கள்ளத்தே நிற்றி அம்மா 
எங்ஙனங் காணு மாறே.
விள்ளத்தா எனத்தொடங்கும் தேவாரம்