Senthamil.Org

விளைவறி

தேவாரம்

விளைவறி விலாமை யாலே 
வேதனைக் குழியி லாழ்ந்து 
களைகணு மில்லேன் எந்தாய் 
காமரங் கற்று மில்லேன் 
தளையவிழ் கோதை நல்லார் 
தங்களோ டின்ப மெய்த 
இளையனு மல்லேன் எந்தாய் 
என்செய்வான் தோன்றி னேனே.
விளைவறி எனத்தொடங்கும் தேவாரம்