Senthamil.Org

விளையாததொர்

தேவாரம்

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் 
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் 
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு 
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
விளையாததொர் எனத்தொடங்கும் தேவாரம்