Senthamil.Org

விளிதரு

தேவாரம்

விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி 
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி 
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த 
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே.
விளிதரு எனத்தொடங்கும் தேவாரம்