Senthamil.Org

விளவு

தேவாரம்

விளவு தேனொடு சாதியின் பலங்களும் 
வேய்மணி நிரந்துந்தி 
அளவி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை உறைவானத் 
துளவ மால்மக னைங்கணைக் காமனைச் 
சுடவிழித் தவனெற்றி 
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை 
யன்றிமற் றறியோமே.
விளவு எனத்தொடங்கும் தேவாரம்