Senthamil.Org

விளவார்கனி

தேவாரம்

விளவார்கனி படநுறிய கடல்வண்ணனும் வேதக் 
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் 
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல் 
தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.
விளவார்கனி எனத்தொடங்கும் தேவாரம்