Senthamil.Org

விளங்கும்பிறை

தேவாரம்

விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் 
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன் 
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும் 
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.
விளங்கும்பிறை எனத்தொடங்கும் தேவாரம்