Senthamil.Org

விளங்குதண்

தேவாரம்

விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே.
விளங்குதண் எனத்தொடங்கும் தேவாரம்