Senthamil.Org

விளங்கு

தேவாரம்

விளங்கு நான்மறை வல்ல வேதியர் 
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை 
ஒல்லை யாசறுமே.
விளங்கு எனத்தொடங்கும் தேவாரம்