Senthamil.Org

விளங்கியசீர்ப்

தேவாரம்

விளங்கியசீர்ப் பிரமனுர் வேணுபுரம் 
புகலிவெங் குருமேற் சோலை 
வளங்கவருந் தோணிபுரம் புஜந்தராய்ச் 
சிரபுரம்வண் புறவ மண்மேல் 
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் 
கொச்சைகழு மலமென் றின்ன 
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் 
பகையெறிவித் திறைவ னுரே.
விளங்கியசீர்ப் எனத்தொடங்கும் தேவாரம்