Senthamil.Org

விளங்கயனுர்

தேவாரம்

விளங்கயனுர் புஜந்தராய் மிகுசண்பை 
வேணுபுரம் மேக மேய்க்கும் 
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி 
யெழிற்புகலி புறவம் ஏரார் 
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் 
சிரபுரம்வன் னஞ்ச முண்டு 
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா 
மன்னுடலங் காய்ந்தோ னுரே.
விளங்கயனுர் எனத்தொடங்கும் தேவாரம்