Senthamil.Org

விளக்கும்

தேவாரம்

விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
விளக்கும் எனத்தொடங்கும் தேவாரம்