Senthamil.Org

விளக்கினாற்

தேவாரம்

விளக்கினாற் பெற்ற இன்பம் 
மெழுக்கினாற் பதிற்றி யாகுந் 
துளக்கில்நன் மலர்தொ டுத்தால் 
தூயவிண் ணேற லாகும் 
விளக்கிட்டார் பேறு சொல்லின் 
மெய்ஞ்ஞெறி ஞான மாகும் 
அளப்பில கீதஞ் சொன்னார்க் 
கடிகள்தாம் அருளு மாறே.
விளக்கினாற் எனத்தொடங்கும் தேவாரம்