Senthamil.Org

வில்லைவட்

தேவாரம்

வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.
வில்லைவட் எனத்தொடங்கும் தேவாரம்