Senthamil.Org

வில்லைக்

தேவாரம்

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் 
விரவ லாமை சொல்லிக் 
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் 
கூறை கொள்ளு மிடம் 
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் 
புஜண்டி மாநகர் வாய் 
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
வில்லைக் எனத்தொடங்கும் தேவாரம்