Senthamil.Org

வில்லிமையி

தேவாரம்

வில்லிமையி னால்விறல ரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடஎரி யாகியுயர் கின்றபரனுர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும் இறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையில் இருங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே.
வில்லிமையி எனத்தொடங்கும் தேவாரம்