Senthamil.Org

வில்லார்

தேவாரம்

வில்லார் வரையாக மாநாகம் 
நாணாக வேடங் கொண்டு 
புல்லார் புரமூன் றெரித்தார்க் 
கிடம்போலும் புலியு மானும் 
அல்லாத சாதிகளு மங்கழல்மேற் 
கைகூப்ப அடியார் கூடிச் 
செல்லா வருநெறிக்கே செல்ல 
அருள்புரியுந் திருந ணாவே.
வில்லார் எனத்தொடங்கும் தேவாரம்