Senthamil.Org

வில்லருளி

தேவாரம்

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம் 
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக் 
கயிலாய மலைவைத்தார் கடவுஜர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
வில்லருளி எனத்தொடங்கும் தேவாரம்