Senthamil.Org

விலங்கலொன்று

தேவாரம்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர் 
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம் 
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால் 
துலங்கவுஜன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே.
விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான் 
இலங்குகண்டத் தெழிலாமை புஜண்டாற் கிடமாவது 
மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற் 
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
விலங்கலொன்று எனத்தொடங்கும் தேவாரம்