Senthamil.Org

விலங்கலொண்

தேவாரம்

விலங்கலொண் மதிலணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.
விலங்கலொண் எனத்தொடங்கும் தேவாரம்