Senthamil.Org

விலங்க

தேவாரம்

விலங்க லேசிலை யிடமென வுடையவன் 
விற்குடி வீரட்டத் 
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை 
யெழில்திகழ் கழல்பேணி 
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் 
பந்தனற் றமிழ்மாலை 
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் 
மற்றது வரமாமே.
விலங்க எனத்தொடங்கும் தேவாரம்