Senthamil.Org

விலகினார்

தேவாரம்

விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல 
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே 
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா 
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
விலகினார் எனத்தொடங்கும் தேவாரம்