Senthamil.Org

விற்று{ணொன்

தேவாரம்

விற்று{ணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்று{ணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்று{ண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்று{ண்காண் காளத்தி காணப் பட்ட 
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
விற்று{ணொன் எனத்தொடங்கும் தேவாரம்