Senthamil.Org

விறகிற்

தேவாரம்

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் 
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
விறகிற் எனத்தொடங்கும் தேவாரம்