Senthamil.Org

விரையேறு

தேவாரம்

விரையேறு நீறணிந்தோ ராமை புஜண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத் 
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக 
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் புஜதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
விரையேறு எனத்தொடங்கும் தேவாரம்