Senthamil.Org

விரையினார்கொன்றை

தேவாரம்

விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய 
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் 
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் 
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.
விரையினார்கொன்றை எனத்தொடங்கும் தேவாரம்