Senthamil.Org

விரையாலும்

தேவாரம்

விரையாலும் மலராலும் விழுமை குன்றா 
உரையாலு மெதிர்கொள்ள வுஜரா ரம்மாக் 
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான் 
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.
விரையாலும் எனத்தொடங்கும் தேவாரம்