Senthamil.Org

விரைமல்கு

தேவாரம்

விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே.
விரைமல்கு எனத்தொடங்கும் தேவாரம்