Senthamil.Org

விரும்பும்

தேவாரம்

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே.
விரும்பும் எனத்தொடங்கும் தேவாரம்