Senthamil.Org

விரும்புந்

தேவாரம்

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே 
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங் 
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம் 
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.
விரும்புந் எனத்தொடங்கும் தேவாரம்