Senthamil.Org

விருந்தாய

தேவாரம்

விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி 
வினைபோக வேலி தோறுங் 
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் 
தேன்சொரியுங் கருப்ப றியலூர்க் 
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் 
அவளோடுங் கொகுடிக் கோயில் 
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே.
விருந்தாய எனத்தொடங்கும் தேவாரம்