Senthamil.Org

விருத்தனாய்ப்

தேவாரம்

விருத்தனாய்ப் பால னாகி 
விரிநிலா எறிக்குஞ் சென்னி 
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய 
நீண்டபுன் சடைகள் தாழக் 
கருத்தனார் தில்லை தன்னுட் 
கருதுசிற் றம்ப லத்தே 
அருத்தமா மேனி தன்னோ 
டனலெரி யாடு மாறே.
விருத்தனாய்ப் எனத்தொடங்கும் தேவாரம்