Senthamil.Org

விருத்தனாகிப்

தேவாரம்

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து 
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய் 
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும் 
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
விருத்தனாகிப் எனத்தொடங்கும் தேவாரம்