Senthamil.Org

விருத்த

தேவாரம்

விருத்த னாகிவெண் ணீறு புஜசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயில் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே.
விருத்த எனத்தொடங்கும் தேவாரம்