Senthamil.Org

விருதுபகரும்

தேவாரம்

விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர் 
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய் 
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள் 
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.
விருதுபகரும் எனத்தொடங்கும் தேவாரம்