Senthamil.Org

விருது

தேவாரம்

விருது குன்றமா மேருவில் நாணர 
வாவனல் எரியம்பாப் 
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் 
றுறைபதி யெந்நாளுங் 
கருது கின்றவுஜர் கனைகடற் கடிகமழ் 
பொழிலணி மாதோட்டங் 
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் 
கடுவினை யடையாவே.
விருது எனத்தொடங்கும் தேவாரம்