Senthamil.Org

விருதிலங்குஞ்

தேவாரம்

விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார் 
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது 
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் 
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.
விருதிலங்குஞ் எனத்தொடங்கும் தேவாரம்