Senthamil.Org

விரிவிலா

தேவாரம்

விரிவிலா அறிவி னார்கள் 
வேறொரு சமயஞ் செய்து 
எரிவினாற் சொன்னா ரேனும் 
எம்பிராற் கேற்ற தாகும் 
பரிவினாற் பெரியோ ரேத்தும் 
பெருவே@ர் பற்றி னானை 
மருவிநான் வாழ்த்தி உய்யும் 
வகையது நினைக்கின் றேனே.
விரிவிலா எனத்தொடங்கும் தேவாரம்