Senthamil.Org

விரியுந்

தேவாரம்

விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமுந்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.
விரியுந் எனத்தொடங்கும் தேவாரம்