Senthamil.Org

விரியார்

தேவாரம்

விரியார் சடைமேனி, எரியார் மருதரைத் 
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.
விரியார் எனத்தொடங்கும் தேவாரம்