Senthamil.Org

விரித்தார்நாண்

தேவாரம்

விரித்தார்நாண் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம் 
உரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால் 
எரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்சப் 
பெருத்தாரெம் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.
விரித்தார்நாண் எனத்தொடங்கும் தேவாரம்