Senthamil.Org

விரித்தபல்

தேவாரம்

விரித்தபல் கதிர்கொள் சூலம் 
வெடிபடு தமரு கங்கை 
தரித்ததோர் கோல காலப் 
பயிரவ னாகி வேழம் 
உரித்துமை யஞ்சக் கண்டு 
ஒண்டிரு மணிவாய் விள்ளச் 
சிரித்தருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.
விரித்தபல் எனத்தொடங்கும் தேவாரம்