Senthamil.Org

விரிதரு

தேவாரம்

விரிதரு புலியுரி விரவிய அரையினர் 
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த 
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல் 
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.
விரிதரு எனத்தொடங்கும் தேவாரம்