Senthamil.Org

விரிக்கும்

தேவாரம்

விரிக்கும் அரும்பதம் வேதங்க 
ளோதும் விழுமியநுல் 
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் 
கேட்கில் உலகமுற்றும் 
இரிக்கும் பறையொடு புஜதங்கள் 
பாடக் கழுமலவன் 
நிருத்தம் பழம்படி யாடுங் 
கழல்நம்மை ஆள்வனவே.
விரிக்கும் எனத்தொடங்கும் தேவாரம்