Senthamil.Org

விரிகடல்

தேவாரம்

விரிகடல் இலங்கைக் கோனை 
வியன்கயி லாயத் தின்கீழ் 
இருபது தோளும் பத்துச் 
சிரங்களும் நெறிய வுஜன்றிப் 
பரவிய பாடல் கேட்டுப் 
படைகொடுத் தருளிச் செய்தார் 
குரவொடு கோங்கு சூழ்ந்த 
கோவல்வீ ரட்ட னாரே.
விரிகடல் எனத்தொடங்கும் தேவாரம்