Senthamil.Org

விரவுநீறுபொன்

தேவாரம்

விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்புஜசிய வேதியன் 
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் 
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் 
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.
விரவுநீறுபொன் எனத்தொடங்கும் தேவாரம்